Saturday, September 26, 2015

நான் அரவிந்த்& பாலாஜியை சந்தித்த கதை



எல்லாரும் எங்க போட்டோவை பார்த்துட்டு நைச்ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கீங்க,
இதுக்கு பின்னாடி ஒரு பெரிய கதை இருக்கு. பொறுமையா படிங்க. புதன்கிழமை பாலாஜி முன்னாடி நின்னு இன் உச ற்றிபுன்னு போட்டோ போட்டான். நானும் அங்கே தாண்டா இருக்கேன் சொல் மீட் பண்ணுவோம் அப்படின்னு சொன்னேன் . ஓகே நான். அடுத்த நாள் கூப்பிட்டப்போ நான் நியூ யார்க்கில் இருக்கேன் நைட் எட்டு மணிக்கு வருவேன்னான் .  அரவிந்த் ன்னு அவனோட கிளாஸ் மெட்டும் வர்றான் அப்படின்னான். சரி ஒரு த்டீர் மீட் போடலாம்ன்னு பிளான் பண்ணினேன். எனக்கு நம்ம batchil அரவிந்த் ன்னு ஒருத்தன் இருக்கான்னு தெரியாது. ஆனா ஒரு junior அரவிந்த் தெரியும். எங்க கிரிக்கெட் டீமில் இருக்கான்.5 வருஷமா தெரியும்.

எட்டு மணிக்கு போன் பண்ணேன் எடுக்கலை. சரின்னு விட்டுட்டேன். 11 மணிக்கு என் பிரிண்டை டிராப் பண்ணிட்டு வந்தப்போ பாலாஜி கூப்பிட்டேன். சாரி மச்சி இப்போ தான் வந்தேன் பிளைட் டிலே ஆச்சு அப்படின்னான். சரி எங்கேடா இருக்கேன்னேன். அரவிந்த் வீட்டில் இருக்கேன்னான். எங்கேடா இருக்கு அவன் வீடுன்னே ன் . அவனுக்கு சரியா தெரியலை. அரவிந்த் கிட்டே கொடு பஎஉரஎன்னு சொன்னேன். இல்லைடா அவன் பிஸியா இருக்கான் அப்படின்னான். சரி விடு நாளைக்கி லஞ்ச் பொது பார்க்கலாம் அப்படின்னான். சரி ஓகே ன்னு வச்சிட்டேன்.

அடுத்த நாள் காலைல போன் பண்ணினேன். மச்சி நளினியும் வர்றா அப்படின்னான். எங்கே வரணும்ன்னு கேட்டேன் . ஒரு train ஸ்டேஷன் பக்கம் சொன்னான். 1 மணிக்கு பார்ப்போம்ன்னான். சரி  ஓகே வர்ரேன்னு சொன்னேன். பூபாலன் அங்கே பக்கத்துல தான் இருந்தான். அவனுக்கு ஒரு போனை போட்டு லஞ்ச் என்னடா பண்ணுறேன்னு  கேட்டேன். டீம் கூட போரேன்னான். காலேஜ் பிரிண்ட்ஸ் மீட் இருக்கு வான்னேன். சரி வந்து பிக் அப் பண்ணிக்கன்னான். அன்னைக்கி எங்க offcela ஒரு 20 பேரை லே ஆப்  பண்ணி கடைசி  நாள் பாட் லக் லஞ்ச். ஜஸ்ட் தில்லை காமிச்சிட்டு கெளம்புனேன் . போறீங்கன்னு office பிரிஎண்ட்ஸ் கேட்டாங்க. இல்லை என்னோட college friends மீட் இருக்கு. 22 வருஷம் கழிச்சு பார்க்க போறேன் அப்படின்னேன். எப்படி இருப்பாங்கன்னு கூட தெரியாது. அப்படின்னேன். அதுல ஒருத்தர் கமெண்ட் அடிச்ச்று. போயி பார்த்துட்டு ஷாக் ஆகி  "ஆ நீயா? "  "ஆ நீயா? "ன்னு நிக்க போரீங்கன்னாரு. பார்க்கலாம்ன்னு சொல்லிட்டு கிளம்பினேன். 1/2 hr drive


பூபாலனை போயி பிக் அப் பண்ணிக்கிட்டு  train ஸ்டேஷன் போனோம் . போறப்போ கேட்டான். யாரு வர்றான்னு கேட்டான். suspense ன்னு சொன்னேன். 1 மணிக்கு போன் பண்ணேன். இல்லை மச்சி அரவிந்த் வர்ற வழில accident aam 5 min தில் வந்திடுவான் அப்படின்னான். நீ எங்கே இருக்கேன்னேன் எங்க ஆபீஸ் பக்கத்துல ஒரு இடம் சொன்னான் . அடப்பாவி இப்போ நான் அங்கே இருந்து தாண்டா வர்ரேன் அப்படின்னேன். சரி அவன் நம்பராவாது குடுறா நான் பேசுரேன்நேன் கொடுக்கலை. 1/2 hr ஆச்சு வரலை. எப்போ கூப்பிட்டாலும் தொ தோ நான் எப்போ வர்றான்னு சொல்லவே இல்லை. சரின்னு நான் பூபாலன் கிட்டே டேய் இது சொதப்பாலாகிடிச்சு வா நாம சாப்பிட்டுட்டு கிளம்புவோம்ன்னு சொன்னேன். சரின்னு பக்கத்துல ஒரு கடைல போயி ஆர்டர் பண்ணி சாப்பிட ஆரம்பிச்சோம். அப்போ 1.45க்கு நானா முன்னாடி சொன்னேனே அரவிந்த் கிரிக்கெட் டீமில் அவன் போன் பண்ணான். இவன் என்னடா இந்த நேரத்துல போன் பண்ணுறான் அப்படின்னு எடுத்தேன். அண்ணாச்சி  எங்கே இருக்கீங்கன்னான் . என் காலேஜ் friends பார்க்க வந்திருக்கேன்னேன் . அட நான் தான் அது அன்ன்னாசின்னான், அவன் எப்போவுமே என்னை அண்ணாச்சின்னு தான் கூப்பிடுவான். ஏன்னா டீமில் நான் தான் வயசான ஆளு. அவன் எனக்கு 4 வருஷம் ஜூனியர். நாங்க பழக ஆரம்பிசு  வருஷம் கழிச்சு தான் அவன் CEG நாவ் தெரியும். ஒரு தண்ணி பார்ட்டில சொன்னான் எந்த பேட்ச்டா ன்னேன் 93 நான். நான் 89 93 ன்னேன். அப்புறம் நம்ம prof  பத்தி பேசிட்டு அதோட விட்டுட்டோம்.

இப்போ திடீர்ன்னு நான் தான் அவன்னதும் எனக்கு confuse ஆயிடிச்சு. போனையும் வர்ரேன் சொல்லிட்டு கட் பண்ணிட்டான். சரி ஓகே பாலாஜி யோட ஜூனியர் போலன்னு நெனச்சிக்கிட்டு நானும் வெயிட் பண்ணேன். ஒரு வழியா 2 பேரும் 2 மணிக்கு வந்தானுங்க. வந்திட்டு பாலாஜி பார்த்திட்டு சுத்தமா உங்களை எனக்கு அடையாளம் தெரியளைன்னுட்டான். தட்ஸ் ஓகே மச்சி. காலேஜ் பிரிஎந்து அது போதும்ன்னுட்டு அரவிந்தை உனக்கு உனக்கு எப்படி தெரியும்ன்நேன். என் கிளாஸ் மேட்டுன்னான். அப்படியா எந்த பட்சுடான்நேன். 89 93 நானுங்க ரெண்டு பேரும். டேய் நானும் தாண்டா அப்படின்னேன், அப்புறம் பார்த்தா ஒவ்வொரு கதியா வெளியி வருது. என் ரூமுக்கு பக்கத்துக்கு ரூம் பிரிஎந்து ரவ் சுனில் குமார் அனிஸ் முஹம்மத் எல்லாத்தையும் சொல்றான். அப்புறம் 1/2 மணி நேரம் பழைய கதைய பேசிட்டு கெளம்பினேன். கடைசி வரைக்கும் நளினி வரலை. பூபாலனுக்கு சுர்ப்ரிசே கொடுக்க கூட்டிட்டு போனா என்னோட 5 வருஷ பிரிண்டை நாலு வருஷம் ஜுனிஒர்ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தவன் கடசில என்னோட இயர் மேட்

எப்படி இருக்கு கதை. இந்த கதைய டி மாஸ்டர்ஸ் எல்லோரும் பசி தீர்க்குற வரைக்கும் திருப்பி திருப்பி போடா போறேன். ஏன்னா 1000 மசில் இதும் ஒண்ணா போயிட கூடாது.

திரும்பி 2 வாரத்துல ஒரு நைட் மீட் இருக்கு அப்போ முழு கதையும்