Tuesday, October 18, 2005

வந்தனம் வந்தனம் வந்த சனம் கு(த்)ந்தனும்

என்னடா நால்ரோடுன்னு பேரு வச்சிட்டு திக்கு தெரியாத காட்டில்னு தலைப்பு வசிருக்கானென்னு பார்க்கிறீன்களா.வழி தெரியாம நால்ரோடுல நிக்குறவனும் காட்டுக்குள்ள இருக்கிரவனும் ஒன்னுதாங்க.என் கதையும் இப்ப அப்படிதான் இருக்கு.
அடுத்தடுத்த பதிவுகளில் சொல்லுறேனுன்க.இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கிறேன் சாமியோவ்.

4 Comments:

Blogger Santhosh said...

நால் ரோடு அடுத்த பதிவை போடுங்க நாங்களும் வழியை தெரிஞ்சிகனும் இல்ல. இவரோட வழி தனிவழியா இல்ல பொது வழியான்னு. :))

12:13 PM  
Blogger கவிதா | Kavitha said...

கூட்டு ரோடு தான் நால் ரோடா?!! வந்த சனம் உங்கள பதிவை பார்த்து கும்பிடற மாதிரி எழுதுங்க..

12:11 AM  
Blogger நாகு (Nagu) said...

பண்ருட்டி ஞாபகம் வந்தது. ஊர் நடுவுல நாலு ரோடு சந்திக்கும் இடத்த அப்படிதான் சொல்லுவோம்.

8:05 PM  
Blogger மலரின் நினைவுகள் said...

பதிவப் பாத்தா ரொம்ப அப்பாவியா இருப்பீங்க போல தெரியுது...
வரட்டும் பார்க்கலாம்...

7:45 AM  

Post a Comment

<< Home