வந்தனம் வந்தனம் வந்த சனம் கு(த்)ந்தனும்
என்னடா நால்ரோடுன்னு பேரு வச்சிட்டு திக்கு தெரியாத காட்டில்னு தலைப்பு வசிருக்கானென்னு பார்க்கிறீன்களா.வழி தெரியாம நால்ரோடுல நிக்குறவனும் காட்டுக்குள்ள இருக்கிரவனும் ஒன்னுதாங்க.என் கதையும் இப்ப அப்படிதான் இருக்கு.
அடுத்தடுத்த பதிவுகளில் சொல்லுறேனுன்க.இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கிறேன் சாமியோவ்.